×

அண்ணா பல்கலை.யின் அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!!!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாகிறது.அண்ணா பல்கலை.யின் அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலை. கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மைய பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.


Tags : Corporation Commissioner ,Anna University ,Science Department ,science department building , Anna University, Science, Department, Building, 300 Beds, Work, Sightseeing, Corporation, Commissioner, Prakash
× RELATED பொறியியல் இறுதியாண்டு தேர்வை...