×

புதுச்சேரியில் நடுகடலில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடுகடலில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Fishermen ,Puducherry Puducherry , Puducherry, the navy, the black flag, the hopper, the fishermen, the struggle
× RELATED சென்னை காசிமேட்டில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்