×

சென்னையில் கொரோனாவுக்கு 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கேஎம்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : coroners ,Chennai ,Corona ,deaths , Chennai, Corona, dies
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...