×

கரூரில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 9.8 செமீ மழை

கரூர்: கரூரில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 9.8 செமீ, மாயனூரில் 7.5 செமீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணராயபுரம் 7.3 செமீ, க.பரமத்தி, பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் தலா 3.5 செ மீ மழை பதிவாகியுள்ளது.


Tags : Karur ,rainfall ,Punjab , Karur, pancappatti, 9.8 cm rainfall
× RELATED கரூர் பகுதியில் சூறாவளி காற்று மின்தடையால் மக்கள் அவதி