×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,435 கன அடியில் இருந்து 787 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.65 அடியாகவும்,  நீர் இருப்பு 56.92 டி.எம்.சி-ஆகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur Dam , Water shortage , Mettur Dam
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு