×

திருச்சியில் மழையால் மின் தடை: கொரோனா நோயாளிகள் வெளியே வந்ததால் பரபரப்பு

திருச்சி: திருச்சியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் இரவு 9 மணி முதல் 12 மணி வரை 4 நான்கு மணி நேரம் ஆக மின்தடை செய்யப்பட்டது. அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள்
திடீர் என்று கல்லூரி வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பணியாற்றிய போலீசார் மற்றும் ஆனால் பணியாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

Tags : power outages ,Trichy Trichy ,Corona , Trichy, power outages, corona patients
× RELATED தொடர் மின்தடையால் தண்ணீர் கிடைக்காமல் கிராமமக்கள் அவதி