×

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு: நீதி கேட்டு ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்று வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது. நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : death ,bandh , Father, son, death, justice, shoplifting struggle
× RELATED சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை...