×

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என தகவல்

பெங்களூரு: வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆக. 14-ம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017 பிப். மாதம் முதல் சிறையில் இருக்கிறார் சசிகலா.


Tags : Sasikala ,jail ,Bangalore , Sasikala released from Bangalore jail
× RELATED மீண்டும் புதிய சர்ச்சை; சிறையில்...