×

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு வணக்கம் எனவும் கூறினார்.


Tags : Moon Jae-in ,Modi ,South Korean ,Korean Peninsula , The Korean Peninsula, Peace, South Korean President Moon Jae In, Prime Minister Modi
× RELATED புனித நீராட ராமேஸ்வரத்தில்...