×

பீகாரில் இடி மின்னல், மழையால் 83 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்

பாட்னா: பீகாரில் இடி மின்னல், மழையால் 83 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


Tags : Nitish Kumar ,Bihar ,thunderstorms , Bihar, Thunderbolt, Rainfall, Disaster Management Department
× RELATED ஒகேனக்கல் அருகே காட்டுயானைகள்...