×

ஜூலையில் நடைபெற இருந்த NEET, JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு

டெல்லி: ஜூலையில் நடைபெற இருந்த NEET, JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Ministry of Human Resources Development ,Ministry of Human Resources Development Decides to Postpone NEET , NEET, JEE Main Examination, Ministry of Central Human Resources Development
× RELATED செப்டம்பர் 6-ம் தேதி JEE MAIN மற்றும் MDA...