×

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET ஒத்திவைப்பு: CBSE அறிவிப்பு

டெல்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET ஒத்திவைக்கப்படுவதாக CBSE அறிவித்துள்ளது. ஜூலை 5-ம் தேதி நடைபெறவிருந்த CTET தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Central Teacher Eligibility CTET , Central Teacher Eligibility Test, CTET, CBSE
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...