×

அரசு மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த முதியவர்: 4 மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துச் சென்ற ஊழியர்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வாயில் அருகே 4 மணி நேரமாக முதியவர் சடலம் கிடந்தது. முதியவர் வாயில் நுரை பொங்கி கிடந்தது குறித்து பொதுமக்கள் தகவல் கூறியும் ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 4 மணி நேரத்திற்கு பின் முதியவர் உடலை மருத்துவமனை ஊழியர்கள் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.


Tags : Government hospital , Government hospital, deceased elderly, staff
× RELATED சென்னை பெரியமேட்டில் தங்கக்கட்டிகளுடன் நகை பட்டறை ஊழியர்கள் 2 பேர் மாயம்