×

திரிபுரா மாநிலத்தின் வடக்கு மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 2.8 ஆக பதிவு

திரிபுரா: திரிபுரா மாநிலத்தின் வடக்கு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். திரிபுரா-வடக்கு மாவட்டத்தின் தாம்நகரில் இருந்து 63 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. திரிபுராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 2.8 ஆக பதிவாகியுள்ளது.


Tags : Earthquake ,Northern District ,Tripura Tripura ,Northern District of Earthquake , Tripura State, Northern District, Earthquake, Record 2.8 in Richter
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்