×

இந்தியாவில் கொரோனாவிலுருந்து குணமடைவோர் சதவிகிதம் 57.43%-ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 13,012 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் இதுவரை 2,71,696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் குணமடைவோர் சதவிகிதம் 57.43%-ஆக உள்ளது எனவும் கூறியுள்ளது.


Tags : India ,Ministry of Health , India, Corona, Ministry of Health
× RELATED மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி