சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகளை தொடர்ந்து ஐ.சி.எஸ்.இ. தேர்வுகளும் ரத்து: ஐ.சி.எஸ்.இ. அறிவிப்பு

டெல்லி: சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகளை தொடர்ந்து ஐ.சி.எஸ்.இ. தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படியில் தங்கள் மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என ஐ.சி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

Related Stories: