×

காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,403 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Kanchipuram , confirmed
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்