×

சேலத்தில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்று  அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498 ஆக அதிகரித்துள்ளது. 


Tags : Corona ,Salem , Corona ,Salem
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...