×

6 மாநிலங்களுக்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை

டெல்லி: 6 மாநிலங்களுக்கு மிக அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அசாம், மேகாலயா, அருணாச்சல் பிரதேசம், பீகார், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜெனாமனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : states ,rainfall , heavy rainfall ,6 states
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்