×

நெல்லையில் புகழ்பெற்ற அல்வா கடை உரிமையாளர்களுக்கு கொரோனா உறுதி

நெல்லை: நெல்லையில் புகழ்பெற்ற அல்வா கடை உரிமையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உலகப்புகழ் பெற்ற அல்வா கடையின் உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,shop owners ,Alva ,Paddy ,Nellai , nellai, Alva Shop Owners, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...