×

மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது: நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சாதனை குறித்து தமிழக பாஜகவினருடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.


Tags : Corona ,Nirmala Sitharaman ,Central BJP , Central, BJP record, people, corona ban, Nirmala Sitharaman, speech
× RELATED இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை...