×

திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை திறந்த வெளியில் வீசியது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருச்சி: உயிரிழந்தவர் உடல் கையாளப்பட்ட முறை குறித்து தனியார் மருத்துவமனையில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக திருச்சி ஆட்சியர் விளக்கமளித்துள்ளர். கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதாக ஆட்சியர் சிவராசு தகவல் அளித்துள்ளார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் சமயபுரம் இருங்கலூர் கிராம மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.


Tags : Health officials ,coroner ,death ,Trichy Trichy , Trichy, Corona, Victim's body, blown up, Health Department officials, inspected
× RELATED கொரோனா சிகிச்சைக்கு...