×

கொரோனா பாதிப்பு சென்னையில் 12 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டியது

சென்னை: சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக இதுவரை 6,837 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று  சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Tags : zones ,Chennai ,Corona , Corona, Madras, 12 zones
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...