×

கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் சென்னை மீளும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் சென்னை மீளும் என அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார். தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Pandiyarajan Chennai ,Chennai , Corona, Soon, Chennai Recover, Interview with Minister Pandiyarajan
× RELATED சென்னையில் கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த முடிவு.: சென்னை மாநகராட்சி