×

உச்சிப்புள்ளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து விமானப்படை தலத்தில் 35 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம்: உச்சிப்புள்ளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து விமானப்படை தலத்தில் 35 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்ததில் 35 வீரர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


Tags : Summit Coroner ,Hawk Air Force Base Hawk Air Force Base , Uccippulli, INS. Hawthorn Air Force Base, 35-player, corona infection, confirmed
× RELATED சென்னையில் பரிசோதனை செய்து...