×

விழுப்புரத்தில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்ற கொரோனா பரிசோதனை செய்ய ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய மருத்துவ குழுவினருக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.


Tags : Corona Inspector ,Houses ,Villupuram ,testing house ,Corona ,Villupuram District Collector , Villupuram, Corona, District Collector
× RELATED புறநகரில் வாடகைக்கு வீடு எடுத்து...