×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,481 கன அடியிலிருந்து 1,435 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நிர்மட்டம் 94.33 அடியாகவும், நீர் இருப்பு 57.741 டி.எம்.சி-யாகவும் உள்ளது.  பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur Dam , Mettur Dam, water shortage
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது