×

பவானிசாகர் அணையின் நிலவரம்

பவானி: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.63 அடியாக உள்ளது.  அணையின் நீர் இருப்பு 16 டி.எம்.சி-யாக உள்ளது. அணைக்கு  நீர்வரத்து - 742 கனஅடியாகவும் உள்ளது. பாசனத்திற்காக 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam , Bhawanisagar Dam
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்