×

அமெரிக்காவில் சீக்கியரின் ஓட்டல் சூறை

வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டே பெ நகரில் பல்ஜித் சிங் என்ற சீக்கியர் ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு திடீரென வந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை கண்மூடித்தனமாக சூறையாடினர். மேலும் ஓட்டல் சுவரில்  `வெள்ளையர்கள் ஆதிக்கம்’, `டிரம்ப் 2020’, `நாட்டை விட்டு வெளியேறு’,  என்ற வாசகங்களை ஸ்பிரே பெயிண்டினால் எழுதிவிட்டு சென்றனர். இதி்ல் ரூ.75,00,000  மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.


Tags : hotel ,US ,Sikh , America, Sikhs, Hotel Suri
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...