சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் உடற்கூறு ஆய்வு தொடங்கியது

கோவில்பட்டி: கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடற்கூறு ஆய்வு தொடங்கியது. நீதி கேட்டு உறவினர்கள், வியாபாரிகள் நடத்திய போராட்டத்தால் பிரேத பரிசோதனை தாமதமான நிலையில் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: