ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.பி.ஏ.க்கள் தகுதிநீக்க பிரச்சனையில் சட்டப்பேரவை தலைவருக்கு திமுக பதில்

சென்னை: முதல்வர் பழனிசாமி அரசை எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.பி.ஏ.க்கள் தகுதிநீக்க பிரச்சனையில் சட்டப்பேரவை தலைவருக்கு திமுக பதிலளித்துள்ளது. சபாநாயகருக்கு உரிய விளக்கம் அளித்து கடந்த 26ம் தேதி திமுக சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

More
>