×

ஈரோடு பேருந்து நிலைய காய்கறி சந்தையில் நாளைமுதல் சில்லறை வியாபாரத்திற்கு தடை

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலைய காய்கறி சந்தையில் நாளைமுதல் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் காலை 7 மணி வரை மட்டுமே நடைபெறும், சனிக்கிழமை அன்று காய்கறி சந்தை விடுமுறை என ஆட்சியர் கதிரவன் அறிவித்துள்ளார்.

Tags : bus stop ,Vegetable Market Vegetable market ,bus stand ,Erode , Erode, Vegetable Market, Retail, Prohibition
× RELATED ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்