×

எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பியதால் கொலை மிரட்டல் வருகிறது: நடிகர் சித்தார்த் போலீசில் புகார்

சென்னை: எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பியதால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என  நடிகர் சித்தார்த் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; என்னுடைய போன் நம்பரை பஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்….

The post எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பியதால் கொலை மிரட்டல் வருகிறது: நடிகர் சித்தார்த் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Siddharth ,Chennai ,Pajakavi ,
× RELATED சாதனை புரிந்த இளைஞர்கள் டென்சிங்...