×

தமிழகத்தில் நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் ஒரே மண்டலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Traffic cancellation ,Palanisamy ,Tamil Nadu ,Cancellation , Tamil Nadu, Zone Transport, Cancellation, Chief Minister Palanisamy, order
× RELATED கோழிக்கோடு விமான விபத்து.: தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்