×

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு என உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : pensioners ,government employees ,Corona ,government ,Tamil Nadu , Government Servants, Pensioners, Insurance Scheme, Corona Treatment, Government of Tamil Nadu
× RELATED உணவு அருந்த முடியாத பெண் யானைக்கு தீவிர சிகிச்சை