×

கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணமடைந்த தந்தை, மகனின் உடலில் காயங்கள் உள்ளதா என ஆய்வு

சாத்தான்குளம்: கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணமடைந்த தந்தை, மகனின் உடலில் காயங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. காவல்துறையினர் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆய்வு செய்கிறார்.


Tags : branch jail ,Kovilpatti , Kovilpatti, father, son, body, study
× RELATED ஆக்ராவில் மகனை கயிற்றால் தலைகீழாகக்...