×

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை: வானிலை மையம் தகவல்

கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : Kodaikanal ,Weather Center ,areas , Kodaikanal, Surrounding Area, Moderate Rain, Weather Center, Info
× RELATED கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை