×

கொரோனாவை தடுக்க மாவட்ட எல்லைகளை மூடவும் ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய கூட்டத்தில் முடிவு என தகவல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளை மூடவும் ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்துகளை இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : meeting ,chief minister ,rulers , Corona, District Boundary, CM, Decision, Information
× RELATED கர்நாடகா முதல்வருக்கு கொரோனா டிவிட்டரில் தகவல்