×

அகமதாபாத்தின் சனந்த் பகுதியில் உள்ள ஜி.ஐ.டி.சி. தொழிற்சாலையில் தீ விபத்து

குஜராத்: அகமதாபாத்தின் சனந்த் பகுதியில் உள்ள ஜி.ஐ.டி.சி (குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்) தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவதில் உயிரிழப்பு குறித்து எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.


Tags : Sanand ,GITC ,factory ,Ahmedabad Fire , Ahmedabad, Sanand Area, GITC Factory, fire
× RELATED ஓசூரில் பேட்டரியில் ஓடும் சைக்கிள்...