×

போலி இ-பாஸ் வழங்கியதாக சென்னை மாநகராட்சி ஊழியர் உள்பட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது

சென்னை: போலி இ-பாஸ் வழங்கியதாக சென்னை மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 3,000 முதல் 5,000 வரை பணம் பெற்றுக்கொண்டு தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி, தலைமைச் செயலக அலுவலக ஊழியர்கள் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Tags : Chennai Municipal Corporation ,Chennai Municipal Employees , Chennai Municipal Employee, Collector, 5 people arrested
× RELATED மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி...