×

சாத்தான்குளம் சம்பவம்: போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை வாங்க சகோதரி மறுப்பு

நெல்லை: சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை வாங்க சகோதரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் இருவரின் உடல்களையும் வாங்க மறுத்து ஜெயராஜ் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனது தந்தை , சகோதரனை தாக்கிய போலீஸ் மீது கொலை வழக்கு பதிய சகோதரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : incident ,Sister ,police attack , Sathankulam incident, police attack, father of son, son's body, buy, sister refuse
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...