×

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.



Tags : Modi ,meeting ,Union Cabinet , Prime Minister Modi, Union Cabinet, meeting, started
× RELATED பெண்களுக்கு எதிரான கொடுமைகளை...