×

இந்திய ராணுவ தளபதி நராவனே கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் ஆய்வு

லடாக்: இந்திய ராணுவ தளபதி நராவனே கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் ஆய்வு செய்து வருகிறார். எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுடன் நராவனே ஆலோசனை மேற்கொள்கிறார்.


Tags : Naravane ,Indian Army ,Ladakh ,border , Indian Army Commander Naravane, East Ladakh, Frontier, Survey
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...