×

புதுச்சேரி மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Puducherry , More ,59 people,infected , coronavirus , Puducherry today alone
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...