×

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் ரூ.1000 நிவாரணத் தொகை வீடு வீடாக சென்று வழங்கப்படுகிறது: அமைச்சர் காமராஜ்

சென்னை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் ரூ.1000 நிவாரணத் தொகை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார். வீடு வீடாக சென்று நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஏதேனும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.Tags : Kamaraj ,curfew districts ,households , Rs.1000 Relief,houses, whole curfew districts, Minister Kamaraj
× RELATED புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு...