×

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் பிடிபட்டனர்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த சோதனையில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் பிடிபட்டனர். பொத்காமுகம், சான்போரா அதூராவில் போலீஸ்- சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து நடத்திய சோதனையில் 4 பேரும் பிடிபட்டனர். 


Tags : Kashmir ,Jammu ,terrorists ,associates ,allies , Jammu and Kashmir, allies of the terrorists, were caught
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...