×

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.


Tags : Delhi Modi ,cabinet meeting ,cabinet committee meeting ,Delhi , Delhi, Prime Minister Modi, Union Cabinet Committee Meeting
× RELATED புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி...