×

திண்டுக்கல்லில் இருந்து இரவில் மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் 150 பயணிகள் தவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து இரவில் மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர். மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதால் திண்டுக்கல்லில் இருந்து இரவில் பேருந்துகள் இயக்கப்படாத அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : passengers ,Madurai ,Dindigul , Dindigul, Madurai, buses, 150 passengers, hunger
× RELATED விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்தது