×

சென்னையில் வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கே.கே.நகர், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,places ,Vandalur , Chennai , rain
× RELATED போதை பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத...