×

மகாராஷ்டிராவின் அகோலா பகுதியின் 129.கி.மீ தெற்கில் லேசான நிலநடுக்கம்

மும்பை: மகாராஷ்டிராவின் அகோலா பகுதியின் 129.கி.மீ தெற்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.

Tags : earthquake ,Maharashtra ,Akola , Maharashtra, Akola Region, Earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்